வணிக முகாமைத்துவத்தின் அடிப்படையான விடயங்களை இக் கற்கைநெறி விளக்குகிறது. இதை முற்றிலும் இலவசமாக ALISON எனும் இணையத் தளம் வழங்குகிறது. அத்துடன் இக் கற்கைநெறியை பூரணமாக பூர்த்தி செய்யும் சந்தர்ப்பத்தில் PDF வடிவிலான ஒரு சான்றிதழையும் நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இப் பாடநெறி பெரிய வணிக நிறுவனங்களும் அவற்றின் வணிக செயற்பாடுகள் தொடர்பாக கற்பதற்கும் அதனைப் பற்றி மேலும் அறிவதற்கும் விருப்பம் உடையவர்களுக்கு உதவி கரமாக அமையும்.
இதற்கான இணைய வழி இணைப்பு இங்கே