உங்களது தனிப்பட்ட கோப்புகளை
மற்றவர்களின் பார்வைக்கு தெரியாமல் மறைத்து வைப்பதற்கு இவ் இலவச மென்பொருள் எமக்கு உதவுகிறது. இது பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவானதாகும். இம் மென்பொருள் மூலம் உங்களது கணணி ஆவணங்கள் மற்றவர்களால் திருத்தப்படுதல் அல்லது அழிக்கப்படுதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதற்கான சுட்டி இங்கே