மிக அருமையான ஒரு PORTABLE மென்பொருள் ULTRA SURF ஆகும். அலுவலகங்களில் கல்வி நிறுவனங்களில் உள்ளக வலையமைப்புடனான (LAN) இணையத் தொடர்பு காணப்படும். இதன் மூலம் பயனர் கணனிகளில் சில அனுமதிக்கப்பட்ட இணையத் தளங்களையே பார்வையிடக் கூடியதாக இருக்கும். ஏனையவை தடை செய்யப்பட்டு இருக்கும். இவ்வாறான சமயங்களில் தடை செய்யப்பட்ட இணையத் தளங்களை பார்வையிட இந்த ULTRA SURF மிகவும் உதவிகரமாக அமையும்.
இதை கணனியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை. இது ஒரு PORTABLE மென்பொருள் ஆகும். இது இயங்கியவுடன் கீழ் குறிப்பிட்டுள்ள மாற்றங்களை செய்து தடை செய்யப்பட்ட இணையத் தளங்களை பார்த்து மகிழுங்கள்.
இதை கணனியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை. இது ஒரு PORTABLE மென்பொருள் ஆகும். இது இயங்கியவுடன் கீழ் குறிப்பிட்டுள்ள மாற்றங்களை செய்து தடை செய்யப்பட்ட இணையத் தளங்களை பார்த்து மகிழுங்கள்.