நாம் இணையத்தில் இருந்து PDF
வடிவிலான ஆவணங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம். சில சமயங்களில் இவ் ஆவணங்கள் PRINT, EDIT, AND COPYING TEXT செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட ஆவணங்களாக காணப்படும். இத் தடையை நீக்குவதற்கு FREEWARE PDF UNLOCKER எனும் இம் மென்பொருள் எமக்கு உதவுகிறது. இது முற்றிலும் இலவசமானதாகும்.
இதற்கான சுட்டி இங்கே