இலவசமாக WINDOWS இயங்கு தளத்தின் ADMINISTRATOR மற்றும் ஏனைய பயனாளர்களின் கடவுச் சொற்களை அறிந்து கொள்ள வேண்டுமா. OPH CRACK எனும் மென்பொருள் இதற்கு உதவுகிறது. இது SliTaz LINUX எனும் இயங்கு தளத்தில் நிறுவப்பட்டு LIVE CD ஆக வெளியிடப்பட்டுள்ளது. இவ் LIVE CD இன் மூலம் கணணியை இயக்கும்போது SliTaz LINUX BOOT ஆகும். SliTaz LINUX இன் DESKTOP தோன்றியவுடன் OPH CRACK எனும் மென்பொருள் தானாக இயங்க ஆரம்பித்து அக் கணணியில் நிறுவப்பட்டுள்ள WINDOWS இயங்கு தளத்தின் பயனாளர்களது விபரங்களையும் அவர்களது கடவுச் சொற்களையும் அறியத்தரும்.
இவ் LIVE CD முற்றிலும் இலவசமானதாகும். ISO FILE ளாக காணப்படும் இதனை தரவிறக்கி CD இல் பதிவு செய்து பயன்பெறுங்கள்.
OPH CRACK WINDOWS XP LIVE CD இற்கான தரவிறக்க சுட்டி இங்கே
OPH CRACK WINDOWS VISTA LIVE CD இற்கான தரவிறக்க சுட்டி இங்கே