அல்லது CD இல் பதிவு செய்யாமல் WINDOWS இயங்குதளத்தின் உள்ளேயே VIRTUAL MACHINE (Virtual PC, VmWare, Virtual Box etc. போன்ற) மென் பொருள்களை எமது கணனியில் நிறுவி அவ் LIVE CD இனை இயக்கி பார்ப்போம்.
இவ்வாறு மேற்கொள்ளாமல் இலகுவாக இவ் LIVE CD இற்கான ISO IMAGE FILE களை சோதித்தறிவதற்கு MOBA LIVE CD எனும் இம்மென்பொருள் உதவுகிறது. இது ஒரு PORTABLE மென்பொருள் ஆகும். எளிமையான இடை முகப்புடன் உபயோகிப்பதற்கு இலகுவானதாகும்.
இதற்கான சுட்டி இங்கே
LIVE CD இற்கான இணைப்பு இங்கே