பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைய இவர்கள் அனைவரையும் இந்த ஆற்றை கடக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
நிபந்தனைகள்
- படகில் ஆகக்கூடியது இருவர் மாத்திரமே பயணம் செய்ய முடியும்.
- படகை இயக்க ஆகக்குறைந்தது ஒரு பெரியவராவது தேவை (ஆண், பெண் மற்றும் காவல் அதிகாரி).
- காவல் அதிகாரியால் திருடனை மற்றவர்களுடன் தனியாக விட்டுச் செல்லமுடியாது.
- சிறுமிகளுடன் ஆணை தனியாக விட்டுச் செல்ல முடியாது. அதே போன்று பையன்களுடன் பெண்ணை தனியாக விட்டுச் செல்ல முடியாது.
எனும் நீல நிற BUTTON ஐ CLICK செய்யுங்கள்.