USB DRIVE DISABLER மென்பொருளை உபயோகித்து USB DRIVE ஐ DISABLE செய்து விடுங்கள். இது ஒரு PORTABLE மென்பொருள் ஆகும். இது இயக்கப்பட்டிருப்பதும் தெரியாது. நண்பர்கள் கேட்டால் கணணியில் உள்ள USB PORT பழுதடைந்துவிட்டது என்று ஏதாவது சொல்லி சமாளித்துக்கொள்ளுங்கள்.
இதற்கான சுட்டி இங்கே