நாம் ஆங்கிலம்-தமிழ் அகராதி உபயோகித்து இருப்போம். இந்த அகராதி மென்பொருள் தூய தமிழில் அழகான விளக்கங்களை தருகின்றது. சில கடினமான தமிழ்சொற்களுக்கு எளிதாக தமிழ் வார்த்தைகளை நாம் இதில் காணலாம். அதேபோல் ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தைகளையும் காணலாம்.
இதற்கான சுட்டி இங்கே